கஞ்சா பெண்ணிடம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர்
தர்மபுரி:
கஞ்சா தொழில் செய்து வந்த பெண்ணை வழக்கிலிருந்து விடுவிக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர்கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், பெரியதண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மகபூப். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்குமுன்பு கஞ்சா விற்று பிழைப்பு நடத்தி வந்தார். பின்னர் இந்த தொழிலை விட்டு வேறு வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த இரு வாலிபர்களை போலீசார் கைதுசெய்தனர். இந்த வாலிபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மகபூப்பிடம் போலீசார் சோதனைநடத்தினர். அப்போது மகபூப்பை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமானால், ரூ. 50 ஆயிரம் பணம் வேண்டும்என இன்ஸ்பெக்டர் முனியப்பன் கேட்டுள்ளார்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசிடம் மகபூப் புகார் செய்தார். பின்னர் லஞ்சமாக ரூ. 50 ஆயிரம் கொடுக்கஏற்பாடு செய்யப்பட்டது. மகபூப்பின் உறவினர் ரஷீத் இந்தப் பணத்தை இன்ஸ்பெக்டர் முனியப்பனிடம்கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் பணத்தைப் பொறும் போது கையும் களவுமாகப் பிடித்துஇன்ஸ்பெக்டர் முனியப்பனைக் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications