For Daily Alerts
Just In
மகரவிளக்கு பூஜை வானொலியில் ஒலிபரப்பு
சென்னை:
சபரிமலை மகரவிளக்கு தரிசனம் சென்னை வானொலியில் ஞாயிற்றுக்கிழமை நேரடியாக ஒலிபரப்பாகிறது.
சென்னை வானொலியின் அலைவரிசை 1 மற்றும் சிற்றலை வரிசையிலும் தமிழகம், புதுவையிலுள்ள மற்ற வானொலி நிலையங்களிலும் மாலை 6.25 மணிமுதல் 6.50 மணி வரை இதைக் கேட்கலாம்.
இதனால் மாலை 6.30 மணிக்கு ஒலிபரப்பாகும் மாநில செய்தி அறிக்கை 6.50 க்கு ஒலிபரப்பப்படும் என வானொலி நிலைய இயக்குநர் குமார்தெரிவித்தார்.
Story first published: Friday, January 12, 2001, 5:30 [IST]