அழுத குழந்தையை வெந்நீரில் அழுத்திக் கொன்ற தாய்
கோலா லம்பூர்:
தொடர்ந்து அழுது கொண்டேயிருந்த பிறந்து 14 மாதமே ஆன இளம் குழந்தையை வெந்நீரில் அழுத்திக் கொன்றார் அக்குழந்தையின் தாய்.
கோலாம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வரும் பெண்ணுக்கு 14 மாத கைக்குழந்தை ஒன்று இருந்தது. இந்தக் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டேயிருந்தது.
கணவரைப் பிரிந்து தனியே வசித்து வரும் இந்தப் பெண்ணால் குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியவில்லை. மேலும் இவர் தனது புதிய காதலனுடன்வெளியில் செல்வதற்குத் தடையாக இருக்கும் இக்குழந்தையை கொன்று விடுவது என்று திட்டம் தீட்டினார்.
உடனடியாக அக்குழந்தையை வெந்நீருக்குள் போட்டார். பச்சிளங்குழந்தை சூடு பொறுக்க முடியாமல் கதறி அழுது இறந்தது. பின்னர் பிரேசபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அக்குழந்தையின் பெயர் நிஷாலினி. வெந்நீரில் கிடந்ததால் அக்குழந்தையின் உடல் உறுப்புக்கள் அனைத்தும்வெந்து கிடந்தன.
தன் சொந்தக் குழந்தையைக் கொலை செய்தது தொடர்பாக அப்பெண் உடனடியாகப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications