ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக் குழு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுக வின் அரசியல் ஆலோசனைக் குழு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதிமுக அணியின் புதிய நிர்வாகிகள் பெயரை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வியாழக்கிழமை அறிவித்தார்.
மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக திருப்பூர் துரைசாமி, திரவியம், சுப்ரவேலு உள்பட 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமை நிலையச் செயலாளர்களாக ராமச்சந்திரன், நாச்சியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைப்புச் செயலாளர்களாக கண்ணையன், ராமச்சந்திரன்,சீமா பஷீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செய்தித் தொடர்பாளராக ராதா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞரணிச் செயலாளராக சத்யாவும், மாணவரணி செயலாளராக சபாபதி மோகனும்நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications