முளைத்தது இன்னொரு கட்சி
மதுரை:
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், புதிதாக ஒரு கட்சியைத் துவக்கினார்.
மறைந்த பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் மூக்கையாத் தேவரின் மகன் இவர். மதுரையிலுள்ள பார்வர்ட் பிளாக்கட்சித் தலைவர்கள் சுபாஷ் சந்திர போஸ், முத்துராமலிங்கத் தலைவர், மூக்கையாத் தேவர் ஆகியோரதுசிலைகளுக்கு மாலை அணிவித்து தனது புதிய கட்சியைத் துவக்கினார் முத்துராமலிங்கம்.
பின்னர் செய்தியாளர்களிடம் முத்துராமலிங்கம் பேசுகையில், கட்சி மற்றும் மறைந்த தலைவர்களின் பெயரைக்காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயம் எழுந்த காரணத்தால்தான் நான் இப்போது தீவிர அரசியலில்இறங்கியுள்ளேன்.
தமிழகத்தில் பார்வர்ட் பிளாக் கட்சி சிதறுண்டு கிடக்கிறது. பார்வர்ட் பிளாக்கின் பல்வேறு பிரிவுகளின்தலைவர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முயற்சிப்பேன்.
வரும் சட்டசபைத் தேர்தலில் எங்களது கட்சி அதிமுகவுக்கு ஆதரவளிக்கும். விரைவில் எங்களது கட்சியைமுறைப்படி தேர்தல் கமிஷனில் பதிவு செய்வோம் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications