வாழப்பாடி கூட்டணிக்கு வேண்டாம் .. ராமதாஸ்
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தொடரக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ்திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
கடந்த 9 ம் தேதி நான் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினேன். இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசினோம். முதல்வர் என்னிடம் தமிழகராஜீவ் காங்கிரஸ் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடரக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த முடிவில்மாற்றம் எதுவும் இருக்கிறதா என்று கேட்டார்.
கண்டிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தொடரக் கூடாது என்று கூறினேன். தராகா தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி,பாமக வை மட்டுமின்றி மதிமுக வையும் விமர்சித்து வருகிறார். மதிமுக வுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று குற்றச்சாட்டுக்களைஅள்ளி வீசி வருகிறார்.
நான் முதல்வரிடம் 3 கோரிக்கைகளை முன் வைத்தேன். அவைகள் தமிழகத்தில் பாமக ஆட்சியில் பங்கு கேட்காது. ஆனால் பாண்டிச்சேரியில் பாமகஆட்சியமைய வழி விட வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியை நீக்கியே தீர வேண்டும். தராகா உள்ள கூட்டணியில் பாமக இருக்காது.
தமிழக தேர்தலில் பாமக வின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பாமக வுக்கு 30 தொகுதிகளைத் தர வேண்டும் என்பவையாகும் என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications