பஸ் கவிழ்ந்து 2 மாணவிகள், மாடு சாவு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி அருகே பஞ்சராகி நின்றிருந்த பஸ் கவிழ்ந்து இரண்டு மாணவிகள் இறந்தனர்.
ஒசூர் அருகே உள்ள தென்கனிக்கோட்டையில் பஸ் ஒன்று ஒசூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் பஞ்சராகி ஒரு இடத்தில் நின்றது.
பஸ்சில் இருந்த பள்ளி மாணவிகள் அனைவரும் கீழே இறங்கி நடந்து சென்றனர்.அப்போது எதிர்பாராதவிதமாக பஞ்சரான பஸ் கவிழ்ந்தது. கவிழ்ந்த பஸ் மாணவிகள்மீது விழுந்தது. இதில் இரண்டு மாணவிகள் பஸ்சுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்.இதில் இருவரும் இறந்து போனார்கள்.
பின்னர் 50 அடி தூரத்திற்கு உருண்ட இந்த பஸ்சில் ஒரு மாடும் நசுங்கி இறந்தது. இந்தசம்பவம் குறித்து தேன்கனிக் கோட்டைப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications