தங்கபாலு, திண்டிவனம் ராமமூர்த்தி மீது நடவடிக்கை?
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு மற்றும் திண்டிவனம் ராமமூர்த்திஆகியோர் வெளிப்படையாக சோனியா காந்தியை எதிர்த்துப் பேசி வருவதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் அவர் பேசுகையில், கடந்த வாரம் தான் என்னை கட்சித் தலைவராக தலைவர் சோனியா காந்திநியமித்தார். ஆனால் இதை எதிர்த்து இரு தலைவர்களும் கடுமையாகப் பேசி வருகின்றனர். சோனியாகாந்தியையும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.
அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம்கோரிக்கை விடுப்பேன். சோனியா காந்தி என்னை நியமித்தார் என்ற காரணத்திற்காக அவர்கள் எனக்கு எதிர்ப்புத்தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையிலேயே அவர்கள் சோனியாவைத்தான் எதிர்க்கின்றனர். இதன் மூலம்தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பெயர் கெட்டு விட்டது என்றார் இளங்கோவன்.
முன்னதாக, சென்னையில், தங்கபாலுவும் அவரது ஆதரவாளர்களும் வெள்ளிக்கிழமை கூடி ரகசிய ஆலோசனைநடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் தங்கபாலு பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு லாயக்கில்லாதவர்இளங்கோவன். சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இளங்கோவன் போன்றவர்கள் தலைவர்பதவியில் இருந்தால் கட்சியை அது பாதிக்கும்.
மாநிலம் முழுவதும் கட்சியைப் பலப்படுத்துவதற்காக நாங்கள் பிரசாரம் செய்யவுள்ளோம் என்றார் அவர்.தங்கபாலு கூட்டிய கூட்டத்தில் பல அதிருப்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications