கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்கும் .. மலேசியா நம்பிக்கை
கோலாலம்பூர்:
மலேசியாவில் பாகிஸ்தான் கலந்து கொள்ளும் மூன்று நாடுகள் போட்டியில் இந்தியாகலந்து கொள்ளும் என மலேசியா கிரிக்கெட் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாட மத்திய அரசு அனுமதிக்கமறுத்ததையடுத்து மலேசியாவில் பாகிஸ்தான், இந்தியா, மலேசியா கலந்து கொள்ளும்முன்று நாடுகள் போட்டியை மலேசியாவில் நடந்த மலேசிய அரசு முடிவு செய்தது.
இந்த போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தது. மலேசிய அரசு இந்தியகிரிக்கெட் அணிக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் நேரமின்மை காரணமாக இந்ததொடரில் இந்தியா பங்கேற்க முடியாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
இதையடுத்து மீண்டும் இந்தியாவை மலேசியாவில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள வருமாறு அழைக்க மலேசியா முடிவு செய்துள்ளது. இது குறித்து மலேசியகிரிக்கெட் சங்கத் தலைவர் இம்ரான் துவாங்கு ஜாஃபர் கூறுகையில், சென்ற மாதம்இந்தியா சென்ற போது இந்திய கிரிக்கெட் அணிக்கு அழைப்பு விடுத்தோம்.
ஆனால் இந்திய வாரியம் மறுத்து விட்டது. இந்த முடிவை மாற்றுவதற்கு முடிந்தஅளவுக்கு முயற்சித்துவருகிறோம்.
இந்தியாவிற்கும் மலேசியாவிற்குமிடையே நல்ல நட்புறவு நிலவி வருகிறது.இதனால்இந்தியா நிச்சயம் மலேசியாவில் நடக்கவிருக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் எனநம்புகிறோம்.
இந்தியாவும் , பாகிஸ்தானும் இங்கு வந்து விளையாடினால் அது மலேசிய அணிக்குநல்ல ஊக்கமாக அமையும் என்றார்.
இந்த போட்டிகளை இந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 9-ம் தேதிவரைநடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications