சத்துணவு முட்டை சாப்பிட்ட குழந்தைகள் பாதிப்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் நாகரசம்பட்டியில் சத்துணவில் அளிக்கப்பட்ட முட்டையைசாப்பிட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் சத்துணவில் கொடுக்கப்படும் முட்டையை சாப்பிடும்குழந்தைகள் வாந்தி எடுப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
சென்ற மாதம் பென்னாகரம், அரூர், காரிமங்கலம் பகுதிகளில் சத்துணவில்கொடுக்கப்பட்ட முட்டையை சாப்பிட்ட பல குழந்தைகள் உடல் நிலை பாதிக்கப்பட்டுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை தர்மபுரி மாவட்டம் நாகரசம்பட்டியில் இருக்கும்ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சத்துணவில் முட்டை வழங்கப்பட்டது.
இதை சாப்பிட்ட 160 சிறுமிகளும், 130 சிறுவர்களும் பாதிக்கப்பட்டனர். இவர்கள்அனைவரும் தொடர்ந்து வாந்தி எடுத்த வண்ணமிருந்தனர். இவர்கள் அனைவருக்கும்நாகரசம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளியின் அமைப்பாளர், தலைமை ஆசரியர் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகளும்பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டிணத்திலிருந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்றுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications