பாண்டி. மக்களுக்கு கவர்னர், முதல்வர் பொங்கல் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பொங்கல் திருநாளை முன்னிட்டு பாண்டிச்சேரி யூனியன் பிரதேச மக்களுக்கு துணை நிலை ஆளுநர் ரஜினி ராய்,முதல்வர் பி.சண்முகம் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ரஜினிராய் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பாண்டிச்சேரி மக்களும், விவசாயிகளும் நல்ல வளத்துடன் வாழவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் சண்முகம் விடுத்த அறிக்கையில், காங்கிரஸ் அரசு விவசாயிகள் நலனுக்காக பல நலன்களைச்செய்துள்ளது என்று கூறியிருந்தார்.
மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமியும் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications