ஜனாதிபதி, பிரதமர் பொங்கல் வாழ்த்து
டெல்லி:
பொங்கல் மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு மக்களுக்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர்வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டிமக்களுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கே.ஆர். நாராயணன்:
இந்த திருநாள் மக்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும், உயர்வுகளையும் வழங்கட்டும்என வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த்:
இந்த பண்டிகை உத்தராயணம் என அழைக்கப்படும் புண்ணிய காலத்தின்தொடக்கமாகும். இது இயற்கையை நம்பியிருக்கும் இந்தியர்களின் அறுவடையையும்குறிக்கும் நாளாகும்.
இந்த பண்டிகையின் போது நடத்ப்படும் பூஜைகள் நம் நாட்டின் பாரம்பரியத்தைவிளக்குவதாகும் என தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
பிரதமர் வாஜ்பாய்:
பொங்கலும், மகர சங்கராந்தியும் மக்களுக்கு எல்லா உயர்வையும் அளிக்கட்டும்.மேலும் இந்த நன்னாள் மக்களுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும்கொண்டுவரட்டும்.
மகா கும்பமேளாவில் பங்கேற்றுள்ள பக்தர்களுக்கு அது வெற்றிகரமாக அமையட்டும்என வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications