ஓட்டுகளை பெற நடிக்கிறார் கருணாநிதி .. ஜெ.
சென்னை:
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சலுகைகள் வழங்கியதாக கூறி அழகாக நடிக்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதியைக் கடுமையாக அவர்சாடியுள்ளார்.
ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனது ஆட்சிக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குஇட ஒதுக்கீட்டில் பல சலுகைகளை வழங்கியதாக கருணாநிதி வருகிறார். உண்மைக்கு மாறாக இவ்வாறு அவர் கூறிவருகிறார்.
இட ஒதுக்கீடு உயர்வு தமிழக அரசால் செய்யப்படவில்லை. மத்திய அரசு உத்தரவிட்ட பிறகே கருணாநிதி அரசுஅதை நிறைவேற்றியது.
தேர்தல் நெருங்கி வருவதால் தலித் மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் அவர் பொய்யானதகவல்களை அளித்து வருகிறார்.
கடந்த தேர்தல் அறிக்கையின்போது, பஞ்சமி நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்க திமுக அரசுநடவடிக்கை எடுக்கும் என்று திமுக உறுதியளித்திருந்தது. ஆனால் அந்த உறுதிமொழி போன இடம்தெரியவில்லை.
ரூ. 3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சென்னை அம்பேத்கர் மணி மண்டபம் சரியான பராமரிப்பில்லாமல்விடப்பட்டுள்ளது. இதனால் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications