ஸ்ரீநகரில் அமைச்சர் வீட்டில் குண்டுவீச்சு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர் அலி முகம்மது சாகர் வீடு மீது தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை மாலை குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். இதில் அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஸ்ரீநகரில் நவாப் பஸார் என்ற இடத்தில் அமைச்சரின் வீடு உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள்,கிரனேட் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இருப்பினும் அவர்களது இலக்கு தப்பியதால்வீட்டிலிருந்தவர்களும், வீட்டுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.
மாநில அமைச்சர்கள் வீடு மீது கடந்த வாரத்தில் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இது என்பதுகுறிப்பிடத்தக்கது. சோகம் பகுதியில் கடந்த வாரம் போலீஸ் துறை அமைச்சர் முஷ்டாக் அகமது லோனே வீடு மீதுதாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications