4 ராமேஸ்வரம் மீனவர்களைக் காணவில்லை
சென்னை:
ராமேஸ்வரம் பகுதியிலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 4 தமிழக மீனவர்களைக் காணவில்லை என்று புகார்கூறப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்மேகம், மாரி, பர்னபாஸ், ராமன் ஆகிய மீனவர்கள் 10-ம் தேதி மீன்பிடிப்பதற்காக,ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் படகில் சென்றனர். இதுவரை அவர்கள் திரும்பவில்லை.
இதுகுறித்து அறிந்த மாநில மீன்வளத்துறை அமைச்சர் ஜெனீபர் சந்திரன் காணாமல் போன மீனவர்களையும்அவர்களது படகுகளையும் தேடிக் கண்டுபிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜெனீபர் சந்திரன் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைஆகியவற்றிற்கு, காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அவர்களும் தேடி வருகிறார்கள்.
மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் சென்றிருந்தால், அவர்களை மீட்டு தருமாறு, இலங்கையிலுள்ள இந்தியதூதரகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications