1500 காவலர்களுக்கு வீரப் பதக்கம்
சென்னை:
தமிழகத்தில் 1500 காவலர்கள், தலைமைக் காவலர்கள் ஆகியோருக்கு முதல்வரின் வீரப் பதக்கம்வழங்கப்படுகிறது.
பொங்கல் திருநாளையொட்டி இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது. மாநில உள்துறைச் செயலாளர் சாந்த ஷீலா நாயர்இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
காவலர்கள் தவிர, தீயணைப்புப் படை வீரர்கள், சிறைத்துறைக் காவலர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
முதல்வரின் தீயணைப்புப் பணி பதக்கம் 80 தீயணைப்புப் படை வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.
முதல்வரின் சிறைத்துறைப் பதக்கம் 20 சிறைத்துறைக் காவலர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்களில் கிரேட் 1,கிரேட்2 வார்டர்கள் அடங்குவர்.
பதக்கம் பெறும் காவலர்களுக்கு அவர்களுக்குரிய கிரேடின்படி மாதம்தோறும் ரூ. 40 முதல் 50 வரை படிவழங்கப்படும். பிப்ரவரி 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று கூறியிருந்தார் அவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications