கருணாநிதி மீது ஜெ.வின் சாடல் தொடர்கிறது
சென்னை:
தமிழகத்தில் உள்ள 12,600க்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு வழங்கி வந்த நிதியுதவியை கருணாநிதிஅரசு கடந்த ஒரு வருடமாக வழங்கவில்லை என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த கிராமப் பஞ்சாயத்துக்கள் தற்போதுபோதுமான நிதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றன. தங்கள் கிராமப் பஞ்சாயத்துகளுக்குத் தேவையானஅடிப்படைப் பணிகளைக் கூட செய்ய முடியாமல் அவதிப் படுகின்றனர்.
பஞ்சாயத்துகளுக்கு நிதி கொடுக்க முடியாத அளவிற்கு அரசு கஜானாவை வைத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
சில கிராமப் பஞ்சாயத்துக்களின் நிர்வாகம் அதிமுகவைச் சேர்ந்தவர்களிடம் உள்ளதால், வேண்டுமென்றேஅவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளது அரசு.
வருகிற சட்டசபைத் தேர்தலில் மக்கள் இவற்றிற்கெல்லாம் பதில் அளிப்பார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications