முதலிடத்தில் லியாண்டர் பயஸ்
டெல்லி:
இந்திய டென்னிஸ் ராங்கிங்கில் ஆண்கள் பிரிவில் லியாண்டர் பயஸ் முதலிடம்பெற்றுள்ளார். பெண்கள் பிரிவில் நிரூபமா வைத்தியநாதன் முதலிடம் பெற்றுள்ளார்.
சென்ற ஆண்டு நடைபெற்ற டென்னிஸ் போட்டிகளில். இந்திய டென்னிஸ் வீரர்கள்,வீராங்கனைகளின் வெற்றி, தோல்விகளின் அடிப்படையில் டென்னிஸ்ராங்கிங்குகளை அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டது.
அதன்படி ஆண்கள் பிரிவில் லியாண்டர் பயஸ் முதலிடம் பெற்றார். இரண்டாம்இடத்தை வினோத் ஸ்ரீதர் பிடித்தார். மூன்றாவது இடத்தை விஜய் கண்ணனும்,நான்காவது இடத்தை ஹர்ஷ் மன்கட்டும் ஐந்தாவது இடத்தை சையத் ஃபசலுதீன்ஆகியோரும் பிடித்துள்ளனர்.
முன்னணி வீரர் மகேஷ் பூபதி முதல் ஐந்து இடத்திற்குள் இடம் பெறத் தவறினார்.
பெண்கள் பிரிவில் நிரூபமா வைத்தியநாதன் முதலிடம் பெற்றார். இரண்டாமிடம் சாய்ஜெயலட்சுமிக்கும், மூன்றாவது இடம் மனீஷா மல்ஹோத்ராவுக்கும், நான்காவது இடம்சோனால் பாட்கேவுக்கும் கிடைத்தது.
சென்ற ஆண்டு நடந்த போட்டிகளின்படி 14 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 16வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்களுக்கும் ராங்கிங் அறிவிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications