வீரப்பனுக்கு உதவியதாக 11 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
வீரப்பனுக்கு உதவியதாக 11 பேரை அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.
பர்கூர் காட்டில் வீரப்பன் கூட்டாளிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேரை போலீசார்கைது செய்தனர். வீரப்பனையும் அவனது கூட்டாளிகளையும் தேடிஅதிரடிப்படையினர் மற்றும் மத்திய எல்லைப் பாதுகாப்பு படையினரும் தீவிர தடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
வீரப்பன் எங்கு சென்றான் என்பது குறித்து உளவுத் துறை போலீசாருக்குகுழப்பமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், வீரப்பனுக்குத் தகவல் கூறுவோர்,உணவுக்கு ஏற்பாடு செய்வோர் என அவனுக்கு உதவியதாக 11 பேரை அதிரடிப்போலீசார் கைது செய்தனர்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். இவர்களைக்கைது செய்ததன் மூலம் வீரப்பனுக்குக் கிடைத்து வந்த உதவிகள் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது என உளவுப் பிரிவினர் கருதுகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications