எப்போது பொங்கல் வைக்கலாம்?
Subscribe to Oneindia Tamil
பொங்கல் திருநாள் தை மாதம் முதல் தேதி (14.01.2001) கொண்டாடப்படுகிறது.
தை மாதம் பிறக்கும் நேரத்தில் பொங்கல் பானை வைக்கப்படுவது வழக்கமாகும்.
மகர சங்கராந்தி தேவதை தெற்கு திசை நோக்கிய முகத்துடன் கிழக்கு திசையில் பிரயாணம் செய்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பூர நட்சத்திரத்தில்,மகர லக்னத்தில், கன்னி ராசியில் பிரவேசிக்கிறார்.
தை மாதம் அதிகாலையிலேயே பிறந்து விடுவதால், பொங்கல் பானை அதிகாலை முதல் எப்போது வேண்டுமானாலும் வைக்கலாம். (ராகு காலம்எம கண்டம் தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.
ஞாயிற்றுக்கிழமை ராகுகாலம் மாலை 4.30மணி முதல் மாலை 6.00 மணி வரை. எமகண்டம் நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணிவரை.
பொங்கலை நண்பகல் 12.00 மணிக்கு முன் நிவேதனம் செய்வது சாப்பிடுவது உகந்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications