வார்னேக்கு "வார்னிங்
மெல்போர்ன்:
கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்கள் மீது பந்தை எறிந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட்வீரர் ஷேன் வார்னேயை போலீசார் எச்சரித்தனர்.
ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற சுழற் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. இவர் அடிக்கடிசர்ச்சைகளில் ஈடுபடுவது வழக்கம். நீண்ட கால இடைவேளைக்குப் பின் மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான போட்டியில் இவர் மீண்டும் இடம் பெற்றார்.
வியாழக்கிழமை நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது போட்டியைப்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களில் சிலர் மைதானத்திற்குள் டென்னிஸ் பந்துகள்,பாட்டில்கள் போன்றவற்றை எறிந்தனர்.
இதனால் கோபமடைந்த வார்னே மைதானத்தில் வீசப்பட்ட டென்னிஸ் பந்துகளைஎடுத்து ரசிகர்கள் மீது எறிந்தார். போலீசார் ஒருவர் வார்னேயிடம் சென்று ரசிகர்கள்மீது பந்து எறிவதை நிறுத்துமாறு எச்சரித்த பின்பே வார்னே அதை நிறுத்தினார்.
போட்டியின் போது கலகத்தில் ஈடுபட்டதாக 34 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைதுசெய்தனர். இவர்கள் அனைவரும் குடிபோதையின் காரணமாக கலகத்தில் ஈடுபட்டனர்என தெரியவந்தது. அந்தப் பகுதியில் இருந்த 100-க்கும் அதிகமானவர்களைபோலீசார் மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications