சென்னையில் ரூ. 2 கோடி ஹெராயின் பறிமுதல்
சென்னை:
சென்னையில் சர்வதேச மதிப்பில் ரூ. 2 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை, சென்னை நகர போலீஸார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 4 பேரைக்கைது செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டையில், கல்லூரி மாணவர்களிடம் ஒரு நபர் ஹெராயின்விற்பதாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தது. இதையடுத்து போலீஸார் அந்தஇடத்திற்கு விரைந்து சென்றனர்.
அந்த இடத்தில் வெங்கடேசன் என்பவர் ஹெராயின் விற்க முயன்று கொண்டிருந்ததுதெரிய வந்தது. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். அவர் கடலூரைச்சேர்ந்தவர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது கூட்டாளிகள் 3 பேர் சிக்கினர்.
கைது செய்யப்பட்ட மற்ற மூவரில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சுதாகரன் என்பவர்,சென்னையிலுள்ள பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் என்ற இடத்தில், போதைப் பொருளைபதுக்கி வைத்திருந்தார். கெஸ்ட் ஹவுஸின் ஊழியர்களும் இந்த விஷயத்தில்அவருக்குத் துணையாக இருந்தனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications