கும்ப மேளா .. 5 லட்சம் பேர் புனித நீராடினர்
Subscribe to Oneindia Tamil
கும்ப் நகர்:
மகா கும்பமேளாவை முன்னிட்டு, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித ஆறுகள்சங்கமிக்கும் இடத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திங்கள்கிழமை புனிதநீராடினர்.
மகர சங்கராந்தி தினத்தன்று இந்த புனித நீராடும் வைபம் நடந்தது. ஞாயிற்றுக்கிழமைஇரவு துவங்கிய இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை 10 மணி வரை தொடர்ந்தது.
புனித நீராடுதல் நிகழ்ச்சிக்காக நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும்லட்சக்கணக்கான பக்தர்கள் கும்ப் நகருக்கு வந்தவண்ணம் இருந்தனர்.
1396 ஹெக்டேர் பரப்பளவில் விசேஷமாக தயாரிக்கப்பட்ட இந்த கும்ப் நகரில், எங்குபார்த்தாலும் பக்தர்கள், சாமியார்கள் தலைதான் காணப்படுகிது. ஆங்காங்கேபஜனைகள், கீர்த்தனைகள், மதச் சடங்குகள், ராம் லீலா, கிருஷ்ண லீலா நாடகங்கள்ஆகியவை நடந்து கொண்டிருக்கின்றன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications