தேவை அதிகரிப்பு .. திணறுகிறது மின்வாரியம்
சென்னை:
தமிழக மின்சார வாரியம், அதிகரித்த தேவை காரணமாக அதிக பட்ச மின்தட்டுப்பாட்டில் திணறி வருகிறது.
தமிழக மின்வாரியம் இதுவரை இல்லாத அளவான மின்தட்டுப்பாட்டில் திணறிவருகிறது. இதுகுறித்து தமிழக மின்சார வாரியத்தின் செய்திக் குறிப்பு ஒன்றில்கூறப்படிருப்பதாவது:
டிசம்பர் மாதம் 21-ம் தேதி மின்தட்டுப்பாடு 5979 மெகாவாட் என்ற நிலையில்இருந்தது. ஆனால் ஜனவரி மாதம் 13-ம் தேதி அது 6108 மெகாவாட் என்ற அளவைஎட்டியுள்ளது. இந்த அளவுக்கு இதுவரை மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டது கிடையாதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
மின்சாரத்தை உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஜனவரி 13-ம் தேதி வரை 122 மெகா யூனிட் வரை மின்சாரம்உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி வரை121 மெகா யூனிட் மின்சாரம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications