For Daily Alerts
Just In
முன்னாள் டி.ஜி.பி. ரவீந்திரன் மரணம்
சென்னை:
முன்னாள் தமிழக போலீஸ் டி.ஜி.பி. எம்.ரவீந்திரன், உடல் நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமைசென்னையில் காலமானார்.
சிறிது காலமாகவே அவர் உடல் நலமில்லாமல் இருந்து வந்தார். ரவீந்திரனுக்கு 72 வயதாகிறது. மனைவியும், ஒருமகனும் உள்ளனர்.
மலையாள தினசரியான எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். எம்.ஜி.ஆர். முதல்வராகஇருந்தபோது, டி.ஜி.பியாக பொறுப்பு வகித்தார். புலனாய்வுப் பிரிவிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, January 16, 2001, 5:30 [IST]