எம்.ஜி.ஆர். பிறந்த நாள் .. ஊர்வலம் போகிறது ம.த.தே.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்த நாளையொட்டிசென்னையில், மக்கள் தமிழ் தேசக் கட்சி சார்பில் பேரணி நடத்தப்படவுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து தொண்டர்கள் ஊர்வலமாக சென்று அண்ணாசாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செல்வார்கள். இதில் கட்சியின் மாநிலஅளவிலான நிர்வாகிகள் பங்கேற்பர்.
மதுரையில் நடைபெறும் ஊர்வல நிகழ்ச்சியில் கட்சித் தலைவர், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் கலந்துகொண்டு, சிந்தாமணி தியேட்டர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பார் என்று கட்சியின்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
More From
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications