"அவதூறு கூறுகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்
சென்னை:
பிரபல காந்தீயவாதி நிர்மலா தேஷ்பாண்டே ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன் தன்பெயரை களங்கப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் ஜூன் மாதம் நடக்கவிருக்கும் காந்தீய அமைதி கூட்டம் குறித்தஏற்பாடுகளை கவனிக்க வந்த நிர்மலா தேஷ்பாண்டே நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன் என் பெயரை களங்கப்படுத்த முயற்சிக்கிறார். அவர்மீது நடவடிக்கை குறித்து நான் யோசித்து வருகிறேன்.பாபர் மசூதி வெடிகுண்டுவைத்து தகர்க்கப்பட்டதாக நான் கூறியதாக பத்திரிக்கை ஒன்றுக்குபேட்டியளித்திருக்கிறார்.
நான் அவ்வாறு கூறவில்லை என்று மறுப்பு கூறினேன். அதை என் மேல் குற்றம் கூறியபத்திரிக்கை தவிர மற்ற எல்லா பத்திரிக்கைகளும் வெளியிட்டன.
என் மறுப்பு பத்திரிக்கைகளில் வெளிவந்த பின்பு லிபர்ஹான் கமிஷன் முன் சுதர்சன்வாக்குமூலம் அளிக்கும் போது நான் நிர்மலா தேஷ்பாண்டே கூறியதைத்தான்சொல்லியிருக்கிறேன். நானாக எதையும் கூறவில்லை என கூறினார்.
என் மேல் சுதர்சன் கூறிய குற்றச்சாட்டை வெளியிட்ட பயனிர் பத்திரிக்கை என்மறுப்பை வெளியிடவில்லை. இதை நான் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின்கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்படுவதை தவிர்க்கத்தான் நானும் தொண்டர்களும்சென்றோம். ஆனால் எங்கள் முயற்சி வெற்றி பெறவில்லை என அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications