பிப். 7-ல் பழனி தைப்பூச விழா
பழநி:
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், தைப்பூச திருவிழா பிப்ரவரி மாதம் 7-ம்தேதி கொண்டாடப்படுகிறது.
முருகன் கோவில்களில் விசேடமாக கொண்டாடப்படுவது தைப் பூசம் விழாவும்,பங்குனி உத்திர திருவிழாவுமாகும். பங்குனி உத்திரத்தின் போது பக்தர்கள் காவடிஎடுத்து வருவார்கள். தைப் பூசத்தின் போது பழநிக்கு பக்தர்கள் கால் நடையாகவருவது வழக்கம்,
தைப் பூசம் அடுத்த மாதம் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கொடியேற்றம்அடுத்த மாதம் 1-ம் தேதி நடக்கிறது. இருந்தாலும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள்அதிகமாகிக் கொண்டே வருகிறது.
மார்கழி மாதம் ஆரம்பம் முதலே பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கிவிட்டனர். அடுத்த மாதம் 1-ம் தேதி கொடியேற்றம் நடைபெறும். 10 நாட்கள் தைப் பூசதிருவிழா நடைபெறும். 6-ம் நாள் வள்ளி தெய்வானை திருமணக் காட்சி நடைபெறும்.இரவு 9 மணிக்குப்பின் வெள்ளி ரதத்தில் முருகப்பெருமானின் புறப்பாடு நடைபெறும்.
7-ம் தேதி தைப்பூச தினத்தன்று தேர் திருவிழா நடைபெறும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications