அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
டெல்லி:
2000 கிலோமீட்டர் தொலைவு வரை செல்லக் கூடிய அக்னி-2 நடுத்தர வகை ஏவுகணையை இந்தியா புதன்கிழமைவெற்றிகரமாக ஏவு சோதனை செய்தது.
ஒரிசா மாநிலம் சந்திப்பூரிலுள்ள வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ், விமானப்படைத் தளபதி ஏ.ஒய்.டிப்னிஸ், பாதுகாப்புத் துறை மற்றும் அறிவியல் ஆய்வுக்கழகங்களின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அக்னி-2 ஏவுகணை இரண்டாவது முறையாக ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. கார்கில் சண்டை நடந்துகொண்டிருந்தபோது, 1999ம் ஆண்டு ஏப்ரல்- மே மாத வாக்கில் முதல் பரிசோதனை நடந்தது.
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைத் தயாரிப்பின் முன்னோடியாக அக்னி-2 ஏவுகணை கருதப்படுகிறது.அக்னி-1 ஏவுகணை, நமது ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் சாதனையாகக் கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அக்னி ஏவுகணையின் தந்தை என வர்ணிக்கப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் முன்னாள்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அக்னி ஏவுகணைகள் குறித்துக் கூறுகையில், அக்னி ஏவுகணைகளைத்தொடர்ச்சியாக தயாரிக்கும் திறனை இந்தியா இப்போது பெற்றுள்ளது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications