ரூ. 28 லட்சம் மோசடி .. தந்தை, மகன் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 28 லட்சம் மோசடி செய்ததாக தந்தை மற்றும்மகனைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை சுங்கத்தைச் சேர்ந்தவர் சிவன் (65). இவரது மூத்த மகன் செல்வம் (30) நிதிநிறுவன மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில்இருக்கிறார்.
இந்நிலையில் இந்தப் பகுதியைச் சேர்ந்த செபஸ்டியன் என்பவர் அளித்த புகாரின்பேரில் ரூ. 28 லட்சம் வரை மோசடி செய்ததாக சிவன் மற்றும் அவரது மற்றொரு மகன்தேவராஜ் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில், இவர்கள் இந்தப் பணத்தை எவ்வாறு செலவிட்டுள்ளனர் என்பதுகுறித்து கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications