கும்ப்ளேவுக்கு இன்று தோள்பட்டை ஆபரேஷன்
மும்பை:
இந்தியாவின் பிரபல சுழற் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேக்கு தென்னாப்பிரிக்காவில்புதன்கிழமை அறுவை சிகிச்சை நடக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. இவர் சிலகாலமாக தோள்பட்டை வலியால் கஷ்டப்பட்டு வந்தார். இதற்காக அவர் கேரளாவில்ஆயுர்வேத சிகிச்சை பெற்றார். ஆனால் வலி குணமடையவில்லை.
இதையடுத்து அவர் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் பிரபல எலும்பு முறிவு அறுவைசிகிச்சை நிபுணர் பெர்கூசனிடம் சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன் படிபெர்கூசன் புதன்கிழமை கும்ளேக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்கிறார்.
பெர்கூசன் இந்திய அணி கிரிக்கெட் வீர்ரகளான அஜய் ஜடேஜா, ஜவகல் ஸ்ரீநாத், அஜீத்அகர்கர் ஆகியோருக்கு வெற்றி கரமாக சிகிச்சை செய்திருக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
அனில் கும்ப்ளேக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதால்அவர் நான்கு மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட மாட்டார். அவர் பரிபூரணமாககுணமடைய 4 மாதங்கள் ஆகும். இதனால் இந்தியாவில் நடைபெற இருக்கும்இங்கிலாந்து எதிரான போட்டியிலும், ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியிலும் அவர்விளையாட மாட்டார்.
இந்த ஆண்டு மே மாதம் இந்திய அணி ஜிம்பாப்வே சென்று விளையாட இருக்கிறது.அந்த போட்டிகளிலும் கும்ப்ளே விளையாட மாட்டார் என கிரிக்கெட் வாரியசெயலாளர் ஜெயவந்த லீலே கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications