மொழி வளர்ச்சி தடைபடக் கூடாது .. கருணாநிதி
சென்னை:
மொழி வளர்ச்சி தடைபடக் கூடாது என்பதற்காகவே குறள் பீட விருதுஅமைக்கப்பட்டது என்றார் தமிழக முதல்வர் கருணாநிதி.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் இலக்கிய சங்கப்பலகை அமைப்பின் சார்பில்,குறள் பீட விருது வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி இந்த கருத்தைதெரிவித்திருக்கிறார்.
விழாவில் முதல்வர் மேலும் பேசியதாவது:
இந்த விருதுகளை வழங்குவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்குபெருமையாக உள்ளது.
தமிழ் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ் என அனைத்து கட்சிக்கும் சொந்மானது அல்ல.தமிழ், அனைத்து கட்சியினருக்கும் சொந்தமானது என்று சொல்லும் நிலைவரவேண்டும்.
மத்திய அரசு சாகித்ய அகாடமி விருது அளிக்கிறது. கேரள, கர்நாடக, ஆந்திரஅரசுகளும் இதே போல் விருது வழங்குகின்றன. தமிழக அரசும் விருது வழங்குகிறது.
மொழிக்காக பாடுபட்டவர்கள் புறக்கணிக்கப்படக் கூடாது, மொழி வளர்ச்சி தடைபடக்கூடாது என்பதற்காக அமைக்கப்பட்டதுதான் தமிழ் இலக்கிய சங்கப்பலகை அமைப்பு.இது போட்டிஅமைப்பு அல்ல.
மிக குறுகிய காலத்தில் இந்த அமைப்பின் மூலம் 16 நூல்கள்மொழிபெயர்கக்ப்பட்டுள்ளது பெருமைக்குரிய விஷயம் . இந்த விழாவில் சமூகசேவகி மதுரை சின்னப்பிள்ளையை பாராட்டியதும் எனக்கு பெருமையளிக்கிறது எனகூறினார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications