மலர்க் கண்காட்சிக்குத் தயாராகிறது ஊட்டி
ஊட்டி:
ஊட்டி, 105-வது மலர்க் கண்காட்சிக்கு தயாராகி வருகிறது. மலர் விதைகள் தெளிக்கும்பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஊட்டியில் கடந்த ஆண்டு 104-வது மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.சிறுதேயிலை விவசாயிகள் தங்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால்போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நேர்ந்து விடாதபடி இருக்கவும், விவசாயிகள்போராட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும் இந்தகண்காட்சி ரத்து செய்யப்பட்டது.
தற்போது விவசாயிகளுக்கு பச்சைத் தேயிலை விலை கிலோ ஒன்றிற்கு ரூ. 10கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் இந்த ஆண்டு மலர்க் கண்காட்சியை நடத்த இயலும்என சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மலர்த் தோட்டத் தொழிலாளர்களும்எதிர்பார்க்கின்றனர்.
தற்போது மலர்க் கண்காட்சிக்காக விதை தூவும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.ரோஜாத் தோட்டத்தில் புதிய நாற்றுக்களை பதியும் பணியும் துவங்கியுள்ளது.
டாலியா, பென்ஸ்டாமோன், ஆஸ்டர், டெலீசீனியம், ஸ்வீட் வில்லியம் ஆகியமலர்களுக்கான விதை தூவும் பணி நடந்து வருகிறது. புகழ் பெற்ற தாவரவியல்பூங்காவில் புல் தரையை தயார்படுத்தும் பணியும் விரைவில் துவங்க உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications