சீன தலைவர் லீ பெங்கை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார் பெங்களூர் மேயர்
பெங்களூர்:
பெங்களூர் மேயர் பிரேமா கரியப்பா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளலீ பெங்கின் பிரிவு உபசார விழாவிற்கு தாமதமாக வந்து தர்மசங்கடத்தைஏற்படுத்தினார்.
சீனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தேசிய மக்கள் காங்கிரசை சேர்ந்த லீ பெங்இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பெங்களூர் சுற்றுபயணத்தைமுடித்துக் கொண்டு ஹைதராபாத் செல்ல விமான நிலையத்தில் தயாராக இருந்தார்.
அப்போது அவருக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவதற்காக பெங்களூர் மேயர்தாமதமாக வந்தார். அவர் தனது கான்டசா காரில் மேயருக்கான பாரம்பரிய உடைஅணிந்து பூச்செண்டுடன் விமான நிலையத்திற்கு வந்த போது லீ பெங் கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா மற்றும் பல அதிகாரிகளுக்கும் கை குலுக்கி விடை பெற்று தன்மனைவியுடன் விமானத்திற்கு சென்று அங்கிருந்து விமான நிலையத்திற்கு வந்திருந்தசீன மக்களுக்கு கை அசைத்து விடை பெற்றுக் கொண்டிருந்தார்.
தாமதமாக வந்த மேயர் பிரேமா கரியப்பா, சீன தலைவருக்கு மாலை அணிவித்துபூச்செண்டு கொடுப்பதற்காக விமானத்தை நோக்கி வேகமாக சென்றார்.
விமான நிலைய உயர் அதிகாரிகள் பாது அதிகாரிகளிடம் கூறி மேயர் சீன தலைவருக்குபூச் செண்டு கொடுத்து அவரது மனைவிக்கு மாலை அணிவிக்கவும் வைத்தனர்.
அதன் பின் சீன தலைவர் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications