இலங்கை அணிக்கு தெ. ஆப்பிரிக்க தமிழர்கள் எதிர்ப்பு
டர்பன்:
தென்னாப்பிரிக்காவில் வசித்து வரும் இலங்கை தமிழர்கள், அங்கு இலங்கைகிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்வதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் இலங்கையை பூர்விகமாக கொண்ட அதிகமான தமிழர்கள்வாழ்ந்து வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் அணியினர் தென்ஆப்பிரிக்காவில்சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்த போட்டித்தொடர் முடியும் தருவாயில் இருக்கிறது.
இதற்கு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இலங்கை அணிக்கு தென்னாப்பிரிக்கா தடைவிதிக்க வேண்டும் என அவர்கள்வற்புறுத்தி வருகிறார்கள்.
இலங்கை அரசு இன வெறிதாக்குதலில் பல தமிழர்களை கொன்று வருகிறது. இலங்கைஅணியின் வருகையை ஆதரித்தால் அவர்கள் செய்யும் அடக்குமுறையை ஆதரிப்பதுபோல் ஆகிவிடும் என தென்னாப்பிரிக்க தமிழர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்சிவப்பா கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகி சுந்தர ரெட்டிகூறியதாவது:
தென்னாப்பிரிக்காவுக்கு இலங்கை அணி வருவதால் ஏற்படும் எதிர்ப்புகள்எதிர்பார்த்துதான். சர்வ தேச போட்டிகளில் விளையாட தடைவிதிப்பதென்றால் அதைஐ.சி.சிதான் செய்ய வேண்டும்.
இது போன்ற தடையை அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரிஐ.சி.சி விதிக்காத வரை இலங்கை அணி விளையாடுவதை நாங்கள் தடுக்க முடியாதுஎன கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications