ரயில் மோதி 47 பசுக்கள் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே, திருமங்கலம்-கள்ளிக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே, சரக்கு ரயில் மோதி 47 பசுக்கள்உயிரிழந்தன.
வியாழக்கிழமை மாலை இந்த பரிதாபச் சம்பவம் நடந்தது. மாடுகளை மேய்ப்பவர்கள் அந்தப் பகுதியில் மாடுகளைமேய்த்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக, விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.
இந்த விபத்தையடுத்து, சென்னை-தூத்துக்குடி முத்து நகர் எக்ஸ்பிரஸ், சென்னை-கன்னியாக்குமரி இடையிலானஎக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்பட தென் தமிழ்நாட்டுக்குச் செல்லும் பல ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டன.
இறந்த மாடுகளின் சடலங்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் ரயில் போக்குவர்தது துவங்கியது.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications