பாண்டி.க்கு உதவிக் கரம் நீட்டுகிறது பிரான்ஸ்
பாண்டிச்சேரி:
சுகாதாரத் துறையில், பாண்டிச்சேரி அரசுக்கு உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக பிரான்ஸ் அரசுஉறுதியளித்துள்ளது.
மாநில நலத்துறை அமைச்சர் வல்சராஜ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், என் தலைமையிலானதூதுக் குழு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி, பாண்டிச்சேரியிலுள்ள பிரான்ஸ் தூதர் கிறிஸ்டியன் பாதருடன்பேச்சு நடத்தினோம்.
இந்த சந்திப்பின்போது, சுகாதாரத் துறையில், பாண்டிச்சேரி அரசுடன் இணைந்து செயல்படவும், பாண்டி. அரசுக்குத்தேவையான உதவிகள் செய்யவும் பிரான்ஸ் தயாராக இருப்பதாக பாதர் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை தவிர்த்து பிற துறைகளிலும் பிரான்ஸ் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். முதல்கட்டமாக சுகாதாரத்துறையில் பிரான்ஸ் தனது ஒத்துழைப்பை வழங்கும். இதன்படி, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒருடாக்டருக்கு பிரான்ஸ் பயிற்சி வழங்கும் என்று வல்சராஜ் கூறியிருந்தார்.
யு.என்..ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications