வயதோ 20 .. மணந்ததோ 77-ஐ
Subscribe to Oneindia Tamil
டெஹ்ரான்:
ஈரானில் 20 வயதான இளைஞர் ஒருவர் 77 வயதான திருமணமாகாத பெண்ணைதிருமணம் செய்து கொண்டார்.
ஈரான், ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லையில் கோரசான் என்ற நகருக்குஅருகேயுள்ள கோனாபாத் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஹாசம் காலிலி (77). இவர்அங்குள்ள 20 வயதான பேட்டிமா ஜாம்ஷிதி காஹி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு முறைப்படி பதிவுத் திருமணம் நடந்தது. திருமணத்தை பதிவு திருமணஅலுவலர் அலி போர் ஹூசைன் நடத்தி வைத்தார். மணமக்கள் இருவரும் நல்லஉடல்நிலையுடன் உள்ளனர். இவர்களது திருமணத்துக்கு சட்டசிக்கல்கள் எதுவும்இல்லை என்று தெரிகிறது.
ஈரானில் வயதான பெண்களை இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வது சகஜமாகநடந்து வருகிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications