மறைந்தார் டி.ஆர்.மகாலிங்கம் மனைவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பழம் பெரும் நடிகரும், பாடகருமான டி.ஆர். மகாலிங்கத்தின் மனைவி கோமதியம்மாள் சென்னையில்செவ்வாய்க்கிழமை காலமானார்.
மாலையிட்ட மங்கை, ஸ்ரீவள்ளி, வாழ்க்கை ஆகிய படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் டி.ஆர். மகாலிங்கம்.தியாகராஜ பாகவதர், கிட்டப்பாவுக்குப் பிறகு பெயர் பெற்ற பாடகர் மற்றும் நடிகர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி கோமதியம்மாள். இவர்சென்னையில், செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 76.
சென்னை, ஆதம்பாக்கத்தில் பேரன் வீட்டில் கோமதியம்மாள் வசித்து வந்தார்.
More From
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications