பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்ட விமான சேவை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டெல்லியில் கடும் பனி மூட்டம், மேக மூட்டம் நிலவியதால், புதன்கிழமை சென்னைக்கும், டெல்லிக்கும்இடையிலான விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வழக்கமாக, தினசரி காலை 6.40 மணிக்கு சென்னையிலிருந்து, டெல்லிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்இயக்கப்படும். ஆனால் புதன்கிழமை இந்த சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது, காரணம், டெல்லியில் நிலவிவந்த கடும் பனி மூட்டம்.
இதனால் வழக்கமாக செல்லும் நேரத்தை விட 2 மணி நேரத்துக்கும் அதிகமான நேரத்தில் விமானம் தாமதமாகப்புறப்பட்டு டெல்லி சென்றது.
இதுதவிர, டெல்லியிலிருந்து, சென்னை வரும் விமானமும் தாமதமாகவே வந்து சேர்ந்தது. இந்தியன் ஏர்லைன்ஸ்தவிர பிற நிறுவன விமானங்களும் கூட காலதாமதமாகவே வந்தன. இதனால் பயணிகள் கடுமையாகப்பாதிக்கப்பட்டனர்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications