கைதானவரை விடுவிக்க பொதுமக்கள் மறியல்
மேட்டூர்:
அடிதடித் தகராறில் கைதான இருவரை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் கொளத்தூர்போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
மேட்டூர் கொளத்தூர் அம்பேத்கர் நகரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புஇன்னிசைக் கச்சேரி நடந்தது. இந்தக் கச்சேரியைக் காண பல்வேறுகிராமங்களிலிருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். இதில் வாலிபர்கள் அதிக அளவில்வந்திருந்தனர்.
கச்சேரி நடந்து கொண்டிருந்தபோது கருங்கலூர் கிராமத்தினரிடையே தகராறுஏற்பட்டது. இதையடுத்து கல்வீச்சு சம்பவங்களும் நடந்தது. இந்த கல்வீச்சில்தாளவாடியைச் சேர்ந்த மது என்பவருக்குக் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த மது, கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்னுசாமி, முருகன்ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களை விடுவிக்கக் கோரி போலீஸ் ஸ்டேஷனைஅம்பேத்கர் நகரைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் போலீஸ் ஸ்டேஷன்முற்றுகையில் ஈடுபட்டனர்.
மேலும், திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் வந்துசமரசத்தில் ஈடுபட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications