வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் .. பெண்களுக்கு அறிவுரை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் பின் தங்கிய நிலையில் உள்ள பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும்வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்று பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர்ரஜினி ராய் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி மகளிர் ஊனமுற்றோர் கழகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில், முதல்வர் ப.சண்முகம் பேசுகையில், ஊரக பெண்களின் முன்னேற்றம் தொடர்பாக அரசுத் துறைகள்அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக பாண்டிச்சேரி அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர்விளக்கினார்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications