கின்னஸ் சாதனைக்கு வித்திட்ட ரத்த தானம்
Subscribe to Oneindia Tamil
கெய்ரோ:
எகிப்து நாட்டில்1981 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ரத்த தானம் செய்து வந்தவரின் பெயர் கின்னஸில் இடம்பெற்றுள்ளது.
அவர் பெயர் யேஹாயா ஹாசன் அப்டேல் கானி (39). இவர் கெய்ரோவிலுள்ள நாசர் மருத்துவமனைக்கு வாரம் இருமுறை சென்று ரத்த தானம் செய்வார்.இவருக்கு ஓ பிரிவு ரத்தம். இதுவரை 4000 லிட்டர் ரத்தத்தை தானம் செய்துள்ளார்.
மருத்துவமனைச் செய்திகள் தெரிவிக்கையில், இவர் ரத்த தானம் செய்வது மிகவும் உதவிகரமாக உள்ளது. மேலும் நோயாளிகள் ஓ பிரிவு ரத்தம்கிடைக்காமல் தவிக்கும் நெருக்கடியான சமயங்களில் இவர் உதவி செய்திருக்கிறார் என்று கூறுகின்றன.
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவரின் பெயர் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஒருவிழாவாகக் கொண்டாடவும் எகிப்து நாட்டவர் முடிவு செய்துள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications