பெங்களூர் ஸ்ரீசுப்ரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம்
பெங்களூர்:
பூங்கா நகரம், கல்யாண புரி என அழைக்கப்படும் பெங்களூரில் பல புகழ் பெற்ற கோவில்கள் அமைந்துள்ளன. கர்நாடக தலைநகரான இந் நகரின் முக்கியபகுதியான அல்சூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சிவ சுப்ரமணியசுவாமி திருக்கோவில்.
பெங்களூரில் இருக்கும் பல புகழ் பெற்ற புராதன கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் இந்த மாதம் 29-ம் தேதிகாலை 9.45 மணியிலிருந்து காலை 10.30 மணிக்குள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் முடியும் தருவாயில் இருக்கின்றன.
கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல் வருமாறு:
27.01.2001 - சனிக்கிழமை:
காலை 8.00 மணி:
புனித நீர் கொண்டு வரப்பட்டு மகா கணபதி பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா தீபாராதனை நடைபெறும். பின் பக்தர்களுக்குபிரசாதம் வழங்கப்படும்.
மாலை 6.00 மணி:
வாஸ்து பூஜை,, வாஸ்து ஹோமம், பரயாக்னிகர்னா, பஞ்சகாவ்யா, மிர்துசங்கஹாரா, அங்குர்பனா, ரக்ஷனபந்தனா, தனபூஜா, மகாதீபாராதனை,பிரசாதம் வழங்குதல்.
இரவு 7.00 மணி:
பெங்களூர் காயத்ரி பக்தி பாடல் குழுவினர் பக்தி பாடல்கள் பாடுவார்கள்.
28.01.2001 ஞாயிற்றுக்கிழமை:
காவை 8.00 மணி:
யாகசாலை துவக்க பூஜைகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து வேதிகார்சனாவும், கலாசார்தனா, வேதபாரயணம், அக்னி பிரதிஸ்தபானா, புதிய கலசம்நிர்மாணித்தல், ஹோமம், தீபாரதனை நடைபெறும் அதன் பின் பிரசாதங்கள் வழங்கப்படும்,
மாலை 4.00 மணி:
கலச ஊர்வலம்.
மாலை 6,15 மணி:
வேதஅர்ச்சனை, ஜப பாராயணம், விமான கோபுரங்கள் நிர்மாணித்தல் நடைபெறும், அதன் பின்பு பிராசதம் வழங்கப்படும்,.
இரவு 7.00 மணி:
அல்சூரைச் சேர்ந்த ஸ்ரீ தேவார திருப்புகழ் அருட்பா பேராயண சபா குழுவினரால் திருப்புகழ் பஜனை நடைபெறும்.
29.01.2001, திங்கள்கிழமை:
காலை 7.00 மணியிலிருந்து 9.45 மணி வரை வேத அர்சசனை. கலச ஹோமம், சப்ரஷ்யாஹுதி, நாதிசனாதன பூர்வாக பூமஹுதி, தர்வாயூஹுதி, தீபாரதனை, பின்பிரசாத வினியோகம்,
காலை 9.45 மணி:
ஸ்ரீ சிருங்கேரி சிவகங்கை ஸ்ரீ சாரதா சலஸ்தான தலைைமை பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சச்சிதானந்த பாரதி சுவாமிகள் அவர்களால் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்படும்.
நண்பகல் 12.00 மணி:
மகா தீபாராதனை, ராஷ்டிரிவாதா இதைத் தொடர்ந்து அன்ன சந்தார்பனா நடைபெறும்.
மாலை 6.30 மணி:
அருள்மிகு சுப்ரமணியசுவாமி வீதி உலா வருவார்.
இரவு 7.00 மணி:
பெங்களூர் பலராம் குழுவினர் பக்தி பாடல்கள் பாடுவார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications