12 எம்.எல்.ஏ.க்களை இழந்த 11-வது சட்டசபை
சென்னை:
11-வது தமிழக சட்டசபை அமலுக்கு வந்தது முதல் இதுவரை 12 எம்.எல்.ஏக்கள்இறந்துள்ளனர்.
தி.மு.க. அரசு 1996-ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. இது 11-வது சட்ட சபையாகும்.இந்த 11-வது சட்ட சபையில் இதுவரை 12 எம்.எல்.ஏ.க்கள் இறந்துள்ளனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான் அபுல் ஹாசன் வெள்ளிக்கிழமை மாலைகாலமானார். அவரையும் சேர்த்து இதுவரை 12 எம்,எல்.ஏ.க்கள் இறந்துள்ளனர்.
ஹாசனின் மறைவுக்குபின் தமிழக சட்ட சபையில் காலியிடங்கள் ஏழாக அதிகரித்துள்ளது.தமிழக சட்ட சபை தேர்தல் விரைவில் நடக்க இருப்பதால் இடைத் தேர்தல் எதுவும்நடைபெறாது.
ஆளும் தி.மு.க.வில். அமைச்சர்கள் தங்கபாண்டியன், நாஞ்சில் மனோகரன் உட்பட 8 பேர்இறந்து போனார்கள்.
தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேரும், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.எம்.எல்.ஏ,ஒருவரும், பார்வார்டு பிளாக் எம்.எல்.ஏ. ஒருவரும் இறந்து போனார்கள்.
இறந்து போன எம்.எல்.ஏ.க்கள்:
- பெரியன்ணன் ( தி.மு.க. - புதுக்கோட்டை)
- தங்கவேல் ( தி.மு.க. - குன்னூர்)
- ஆல்பன் ( தி.மு.க. - திருவட்டார்)
- அன்பில் பொய்யாமொழி ( தி.மு.க.- திருச்சி)
- மணி ( தி.மு.க. - நெல்லிக்குப்பம்)
- சொக்கலிங்கம் (தி.மு.க. - திருப்போரூர்)
- ஆண்டி அம்பலம் ( த.மா.கா. - நத்தம்)
- அன்பரசன் ( எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. - அறந்தாங்கி)
- வல்லரசு ( அனைத்திந்திய பார்வார்டு பிளாக் - உசிலம்பட்டி) யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications