கால்பந்தில் முதல்வன் பிரேசில்
Subscribe to Oneindia Tamil
பாரீஸ்:
கால்பந்துப் போட்டியில், உலகத்தில் முதல் இடத்தை பிரேசில் அணி பெற்றுள்ளது.
சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பு உலகில் இருக்கும் கால்பந்தாட்ட அணிகளின்ராங்கிங் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலக சாம்பியன் மற்றும் ஐரோப்பிய சாம்பியனானபிரான்ஸ் அணிக்கும், திறமை வாய்ந்த பிரேசில் அணிக்குமிடையே முதலிடத்திற்கானபோட்டி நிலவி வந்தது.
ஆப்பிரிக்க நாடுகளில் நடந்த பல போட்டிகளில் வெற்றி பெற்றதால் பிரேசில் அணிமுதலிடத்தை பெற்றது.
முதல் 10 இடங்களை பிடித்த நாடுகளின் பட்டியல்:
- 1.பிரேசில்:
2. பிரான்ஸ்:
3. அர்ஜென்டினா:
4. இத்தாலி
5. செக் குடியரசு:
6.போர்ச்சுகல்:
7. ஸ்பெயின்:
8. நெதர்லாந்து:
9. யுகோஸ்லேவியா:
10. பாரகுவே.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications