லாரி கவிழ்ந்ததில் 11 மாடுகள் சாவு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வெள்ளிக்கிழமை இரவு மாடுகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி கவிழ்ந்ததில் 11 மாடுகள் இறந்தன.இதுதவிர 4 பேரும் காயமடைந்தனர்.

மணப்பாறை சந்தையில் வாங்கப்பட்ட இந்த மாடுகள் லாரியில் பொள்ளாச்சி சந்தைக்குக் கொண்டு சென்ற போது விபத்து ஏற்பட்டது.

சமீபத்தில்தான், வியாழக்கிழமை இரவு திருமங்கலம் - கள்ளிக்குடி அருகே சரக்கு ரயில் மோதியதில் 47 பசுக்கள் இறந்தன என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+