புதிய நீதிக்கட்சி தலைவர், மூப்பனார் ஆலோசனை
சென்னை:
புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம் த.மா.கா. தலைவர் மூப்பனாரை சந்தித்து தமிழகத்தில்மூன்றாவது அணி அமைப்பது குறித்து பேசினார்.
புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தற்போது மூன்று சிறு கட்சிகளுடன்இணைந்து தமிழக ஜனநாயக கூட்டணி என்ற மூன்றாவது அணியை துவக்கி உள்ளார்.
இவர் த.மா.கா. தலைவர் மூப்பனாரை சந்தித்து பேச வேண்டுமென்று கேட்டுக் கொண்டதன்பேரில் இவரை மூப்பனார் த.மா.கா. தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில்சந்தித்து பேசினார்.
மூப்பனாரிடம், தமிழகத்தில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து சண்முகம் பேசினார்என தெரிகிறது. மூப்பனாரை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய சண்முகம் கூறியதாவது:
நான் தமிழக தேசிய கூட்டணிக்கு தலைமை தாங்குமாறு மூப்பனாரை அழைக்க வந்தேன்.இந்த பேச்சு வார்த்தையின் போக்கு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை சந்தித்து பேசிய பின் முப்பனாரை மீண்டும்சந்தித்து பேச உள்ளேன். மேலும் மக்கள் தமிழ் தேச கட்சியின் நிறுவன தலைவர்கண்ணப்பனையும் சந்தித்து பேச உள்ளேன் என கூறினார்.
த.மா.கா. தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் அங்கமவகிக்கிறது. ஆனால் இதுவரை அது தேர்தல் கூட்டணி பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications