கும்பமேளாவிற்காக சென்னையிலிருந்து சிறப்பு ரயில்
டெல்லி:
கும்பமேளாவுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காகவும், கூட்டத்தை சமாளிக்கவும் ரயில்வேநிர்வாகம் சிறப்பு ரயில்களை சென்னை - அலகாபாத் - சென்னை மார்கத்தில் இயக்கஉள்ளது.
அலகாபாத்தில் நடந்து வரும் கும்பமேளாவிற்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது.கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. 615 / 616டி என்ற இந்த ரயிஸ்கள் சென்னை - அலகாபாத் - சென்னை மார்க்கத்தில் இயங்கும்.
615 டி எண் கொண்ட ரயில், சென்னையிலிருந்து ஜனவரி மாதம் 22-ம் தேதி கிளம்பும்.அலகாபாதிலிருந்து 616 டி என்ற எண்ணில் ஜனவரி 26-ம் தேதி திரும்பும்.
இந்த ரயிலில் 18 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இருக்கும். ரயில் நைனி, மானிக்பூர்,சாட்னா, காட்னி, ஜபல்பூர், இடார்சி, ஆம்லா, நாக்பூர், பாலார்ஷா, வாரங்கல், விஜயவாடாமற்றும் குண்டூரில் நின்று செல்லும்.
வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், சிறப்பு ரயில் சென்னையிலிருந்து ஜனவரி22-ம் தேதி பிற்பகல் 2.30-க்கு கிளம்பும். இது அலகாபாத்தை மூன்றாவது நாள் மாலை4.30 மணிக்கு சென்றடையும்.
அலகாபாத்திலிருந்து ஜனவரி 26-ம் தேதி காலை 10.00 மணிக்கு கிளம்பும் ரயில்சென்னையை இரண்டாவது நாள் இரவு 9.30 மணிக்கு சென்றடையும் என தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications