மீண்டும் மீண்டும் நிதிநிறுவன மோசடி
சென்னை:
சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வந்த தம்பதியினர் வாடிக்கையாளர்களுக்கு முதலீட்டு பணத்தை கொடுக்க முடியாததால் தலை மறைவாகி விட்டனர்அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எத்தனையோ நிதி நிறுவனங்கள், எத்தனையோ மோசடிகள் ஆனாலும் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாந்து வருகிறார்கள். இந்த முறைஏமாற்றியிருப்பவர்கள் சென்னை தியாகராய நகரில் கே.ஆர்.பி. ஜே.ஆர்.பி. என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர்கள்.
இந்த நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் பிரகாஷ்குமார் ராணுவத்தில் பணிபுரிந்து தானாக ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி லட்சுமி சென்னையில் ஒருகல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்தவர்.
இவர்கள் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் 133 பேர் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்திருந்தனர். இந் நிலையில் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடுசெய்தவர்களுக்கு பணத்தை திரும்ப தர முடியாததால் இவர்கள் இருவரும் நிதி நிறுவனத்தை மூடி விட்டு தலைமறைவாக ஓடி விட்டனர்.
பொதுமக்களிடமிருந்து ரூ இரண்டரை லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.இது குறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலை மறைவாக இருக்கும் கணவன் - மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
தலைமறைவாக இருந்து வரும பிராகாஷ் - லட்சுமி தம்பதியர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனபொருளாதார பிரிவு போலீஸ் ஐ.ஜி.பாலசுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications